குச்சவெளி பிரதேசத்தில் மட்டும் 26 விகாரைகள்; 50% க்கும் அதிகமான காணி அபகரிப்பு : ஓக்லாண்ட் நிலைய அறிக்கை
September 13, 2024
Source
Samakalam
திருகோணமலை மாவட்டத்தில் அரசு மற்றும் அதன் திணைக்களங்கள் மிக மோசமான நில அபகரிப்பில் கடந்த சில வருடங்களில் ஈடுபட்டுள்ளதாக நில ஆக்கிரமிப்பு தொடர்பில் பல்வேறு நாடுகளிலும் ஆய்வு நடத்திவரும் கலிஃபோர்னியாவை அடிப்படையாக கொண்ட ஓக்லாண்ட் நிலையம் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.