தமிழ் வரலாற்றையும் கலாசாரத்தையும் அழிக்கும் உத்திகள்
March 9, 2021

Source
Eelanadu Daily
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள் நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டு களுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென் மேலும் ஓர் இனநாயக நாடாக சென்று கொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படு வதையும் சிங்கள மயமாக்கப்படு வதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள ஓகல் hணட் ; நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.